பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை இணைக்க இன்று கடைசி நாளாகும்.
இணையதளம் மூலமாக இணைக்க incometaxindiaefiling(.)gov(.) in என்ற இணையதள முகவரிக்கு சென்று இணைக்கலாம்.
S.M.S மூலமாக இணைக்க UIDPAN<இடைவெளி>12 இலக்க ஆதார் எண் <இடைவெளி>10 இலக்க பான் எண் என டைப் செய்து 567678 (அல்லது) 56161 என்ற எண்ணுக்கு S.M.S அனுப்பலாம். உதாரணத்திற்கு. UIDPAN 123456789012 5555555555 to 567678.
No comments:
Post a Comment