CM CELL - தற்போது epayslipல் SURRENDER LEAVE SALARY பிரித்து காட்டப்படுகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, October 2, 2017

CM CELL - தற்போது epayslipல் SURRENDER LEAVE SALARY பிரித்து காட்டப்படுகிறது.

CM CELL - தற்போது epayslipல் SURRENDER LEAVE SALARY பிரித்து காட்டப்படுகிறது.

Epay slip காட்டும் SLS  சரண்டர் ஊதியத்தில் வழங்கப்படும் தொகையை BP எவ்வளவு,PP எவ்வளவு, GP எவ்வளவு, DA எவ்வளவு, HRA எவ்வளவு, HILLALLOWANCE எவ்வளவு என‌பிரித்து காட்ட உத்திரவிட வேண்டுமென 
TN CM CELLக்கு அனுப்பட்ட மனுவினை ஏற்று,தற்போது epayslipல் SURRENDER LEAVE SALARY பிரித்து காட்டுகிறது.

No comments:

Post a Comment