குரூப் 2 சான்றிதழ் சரிபார்ப்புக்கு பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 29, 2017

குரூப் 2 சான்றிதழ் சரிபார்ப்புக்கு பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

குரூப் 2 தேர்வுக்கான வணிகவரி அலுவலர் குரூப் 2 அடங்கியுள்ள பணியிடங்களில் அடங்கியுள்ளவர்களுக்கான சான்றிதழ்
சரிப்பார்ப்புக்கு பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டது . தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்புதனில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான 18 பதவிகளுக்கான முதண்மை தேர்வு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் நடைபெற்றது. குரூப் 2 தேர்வுக்கான முதண்மை தேர்வில் 9833 ஆம் ஆண்டு தேர்வு எழுதினார்கள். தேர்வுக்குப்பின் வெற்றி பெற்றவர்கள் இடஒதுக்கீடு மற்றும் அனைதது விதிமுறைகளையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2167 பேர் அழைக்கப்பட்டனர் , குரூப் 2 தேர்வில் முதண்மை தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிப்பார்புக்கு அழைக்கப்பட்டவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தமிழக பணியாளர் ஆணையம் இதனை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது . குரூப் 2 தேர்வானது துணை வணிக வரி, சார் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் முதனிலை ஆய்வாளர் போன்ற பணிகள் அடங்கிய பணிகளுக்கான குரூப் 2 சான்றிதழ் சரிபார்பு பணியானது அக்டோபர் 20 நவம்பர் 3 வரைக்கும் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் உரிய சான்றிதழுன் வரவேண்டும் .  சான்றிதழ் சரிப்பார்புக்கு தேவையான  அனைத்து நடவடிக்கைளையும்  தயாராக டிஎன்பிஎஸ்சி ஆணையம் அறிவிப்பு விடுத்துள்ளது .

No comments:

Post a Comment