ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 18, 2017

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஜனவரி 2018க்குள்  நீட் தேர்வுக்கான  412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

இந்தாண்டு நடைபெறும் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான 502 புதிய தேர்வு மையங்கள் துவங்கப்படும்

மாணவர்களின் நலன் கருதி 10கி.மீ., தொலைவிற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும்

சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

No comments:

Post a Comment