வாய்ப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்களால் இன்னொருவருக்கும் கிடைக்கட்டும்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, May 12, 2018

வாய்ப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்களால் இன்னொருவருக்கும் கிடைக்கட்டும்..



வாய்ப்பு உங்களுக்கு மட்டுமல்ல, உங்களால் இன்னொருவருக்கும் கிடைக்கட்டும்..

இமயம் தொடும் ஆற்றல்மிகு இதயங்கள் சங்கமிக்கும் கல்வியாளர்கள் சங்கமம் விழா....

கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர், எவரிடம் கற்கிறோமோ 
அவரே ஆசிரியர்
அவரே ஆசிரியர்
இது அற்புத வாய்ப்பு...
*அனுபவப்பகிர்வு*
*அறிவுப்பகிர்வு*
*சமூகப்பார்வை*
*திட்டமிடல்*
*இலக்கு தீர்மானித்தல்*
*விருதுகள் விழா*
*ஆளுமைகளுடன் கலந்துரையாடல்*
கொண்டாடவும் கொண்டாடப்படவும்
வாய்ப்பினைத்தரும் வளமான மேடை..
*ஆசிரியர்களின் பலமான மேடை*
பள்ளிப்பாகுபாடு கிடையாது..
பதவிப்பாகுபாடு கிடையாது..
இளையவர்,முதியவர்
பழகியவர்,புதியவர் என
எவ்வித தயக்கமின்றி 
*சாதிக்கத் துடிக்கும் 
ஆசிரியர்களுக்கான மேடை..*
வழங்கும் 
திருச்சி *MAM பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்* 
வரும் 12 மற்றும் 13 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது...
11.05.2018 அன்று மாலை 3 மணிக்குள் வருகை தாருங்கள்..
*வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உள்ளூர் சுற்றுலா*
*தங்குமிடம், உணவு 
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
*புதியவர்களுக்கு முன்பதிவு அவசியமில்லை..*
*நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம்..*
வாருங்கள்..
*நம்மால் முடியும்*
📞தொடர்புக்கு...
99659 25025
70107 72496
99941 19002

No comments:

Post a Comment