தேர்தல் 2019 பணி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 13, 2019

தேர்தல் 2019 பணி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் அறிவிப்பு.

தேர்தல் 2019 பணி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் அறிவிப்பு.
தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஊதியத்தை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
தலைமை ஓட்டுச்சாவடி அலுவலருக்கு, 1,700 ரூபாய்; முதல்நிலை முதல், நான்காம் நிலை அளவிலான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, 1,300; உதவியாளர்களுக்கு, 650; ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு, 850; ஓட்டு எண்ணிக்கையாளர்களுக்கு, 650; உதவியாளர்களுக்கு, 300 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தேர்தல் பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவு நாள் பணிகளுக்கு சேர்த்து, இந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்களுக்கு, 1,500 ரூபாய்; உதவி மண்டல அலுவலர்களுக்கு, 1,000; காசாளர், உதவி காசாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு, 800; கிராமஉதவியாளர் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு, 600; மைக்ரோ பார்வையாளர்களுக்கு, 1,500 ரூபாய்ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment