*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும் *மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை* - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 4, 2019

*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும் *மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை*

கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா

👩‍🏫 2 வது பெயர்ப்பட்டியல்👨🏼‍🏫

*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும்
*மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை*

நிகழ்வில் நடைபெற உள்ள ஒரு பகுதியான விருது வழங்கும் விழாவில் விருதுபெற உள்ள
*பள்ளிகள்* மற்றும் *ஆசிரியர்களின்*
       இரண்டாவது
*பெயர்ப் பட்டியல்*

*பள்ளிகளின் விபரம்*

ஊ.ஒ.ந.பள்ளி
பள்ளிகுளம்
விழுப்புரம் மாவட்டம்

ஊ.ஒ.ந.பள்ளி
வெட்டையன்கிணறு
ஈரோடு மாவட்டம்

மாநகராட்சி தொடக்கப்பள்ளி
இடைமலைப்பட்டிபுதூர்
திருச்சி மாவட்டம்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம்.

அரசு உயர்நிலைப்பள்ளி
பாலவாடி
தர்மபுரி மாவட்டம்

*ஆசிரியர்கள் விபரம்*

டே.கிறிஸ்டி தங்க நாயகம்
தலைமை ஆசிரியை
சி.எஸ்.ஐ தொடக்க பள்ளி
பாட்டக்குளம்
திருவில்லிபுத்தூர் ஒன்றியம்
விருதுநகர் மாவட்டம்

P.பிரபாவதி
முதுகலை ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
கருவலூர்
திருப்பூர்

மா. மாரிமுத்து
இடைநிலை ஆசிரியர்
ஊ. ஒ. ந. நி. பள்ளி,
எல்லப்பாளையம்
அன்னூர் ஒன்றியம்
கோயம்புத்தூர் மாவட்டம்

திருமிகு.சீனிவாசகணேச பிரபு
தலைமை ஆசிரியர்
வீரமாச்சான்பட்டி
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம்

திருமிகு.மணிகணேசன்
ஆசிரியர்
மேலகண்டமங்கலம்
கோட்டூர் ஒன்றியம்
திருவாரூர் மாவட்டம்

*இன்னும் அணிவகுப்பார்கள்....*

No comments:

Post a Comment