கோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் குறித்து ஆசிரியர்கள் 11.04.2019 மற்றும் 12.04.2019 அன்று வழங்க வேண்டிய அறிவுரைகள்: - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 10, 2019

கோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் குறித்து ஆசிரியர்கள் 11.04.2019 மற்றும் 12.04.2019 அன்று வழங்க வேண்டிய அறிவுரைகள்:

கோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் குறித்து ஆசிரியர்கள் 11.04.2019 மற்றும் 12.04.2019 அன்று வழங்க வேண்டிய அறிவுரைகள்:
2018 - 2019 கல்வியாண்டில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு 10.04.2019 ஆம் தேதி முடிவடைகிறது.அதனால் 11.04.2019 மற்றும் 12.04.2019 ஆகிய தேதிகளில் மாணாக்கர் கோடை விடுமுறைகளை பாதுகாப்பான முறையில் சிறப்பாக கழிக்கவும்,  2019 - 2020 கல்வியாண்டிற்கு திட்டமிடல் காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்தவும் மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
CEO - திருவண்ணாமலை.

No comments:

Post a Comment