TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 23, 2019

TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி!

TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டிரக்ஸ் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் பணிக்கு 40 பேரும், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
 
30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பார்மசி, பார்மசூட்டிகல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி மற்றும் குறிப்பிட்டபிரிவில்  பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம்செலுத்தி இணையதள  விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மே 12-ந்தேதி  விண்ணப்பிக்க  கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வுஜூன் 23-ந் தேதி நடக்கிறது.
இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் .

No comments:

Post a Comment