அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் ஒற்றைக் கோரிக்கை..
***
அ.அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஆறாவது பாடமாக கொண்டு வந்து பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
திரு வெ.குமரேசன்,
9626545446 ,
பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்®655/2014
No comments:
Post a Comment