🙏🙏
*P.O-1*
*Marked Copy seeing
*Underline/Tick
*Loud Name Reading
*P.O.-2*
*17-A Register Entry
*ink
*Slip Writing
*Signature Taken
*P.O.-3*
*Slip Taking
*serial no. Tick
*C.U. on
One hour once
17-A Total,
Slip Total,
C.U. Total checked it.
🙏 *தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்கள் கவனிக்க*🙏
🙏 *வாக்குச் சாவடி முதன்மை அலுவலர் PRO- வாக்குபதிவு நடக்கும் இடத்திற்கு முழு பொறுப்பாளர் ஆவார்*
🙏 *வாக்கு பதிவுஅலுவலர் 1 ( PO 1) - வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை வாசித்து டிக் செய்ய வேண்டும்*
🙏 *வாக்குப் பதிவு அலுவலர் 2 (PO2) - வாக்காளரின் பெயர் எழுதி. 17 ஆ கையெழுத்து வாங்கி சிலீப் தர வேண்டும்*
🙏 *வாக்கு பதிவு அலுவலர் 3 (PO3) -- சிலீப்பை வாங்கி வைத்துக் கொண்டு, மை வைத்து ஓட்டு போட மிஷின் பட்டனை அழுத்த வேண்டும்*
👍👍👍👍👍👍👍
*முதல் சிப்பம்*..
1) வாக்காளர் பட்டியல் (Marked)
2) Referance copy
3) ADS (Froxy voters) copy
4) *17 A பதிவேடு*
5) Voters slip (50..50.யா)
தனி கட்டு
6) பயன்படுத்தப்படாத ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டுகள்.. Tendered vote
*இரண்டாவது சிப்பம்**
*Zonal officer*
இடம் ஒப்படைக்கப்பட வேண்டியது..
(Verify க்குப் பிறகே சீல் வைக்கப்பட வேண்டியது)
1) 17 C வாக்குச்சீட்டுக் கணக்கு படிவம் (முகவர்களுக்கும் ஒரு நகல் கொடுக்கப்படல் வேண்டும்)
2) PRO Diary
3) உறுதிமொழி படிவம் (தேர்தல் துவங்கும் முன்பும்.. முடிந்த பின்பும்)
4) பார்வையாளர் குறிப்புப் பதிவேடு..
5) 16 வகையான புள்ளி விபரங்கள் படிவம் (O.R Sheet)
6) மாதிரி வாக்குப்பதிவு சான்று
7) மாதிரி வாக்குப்பதிவு வாக்குப்பதிவு சீட்டுகள் அடங்கிய Pink பெட்டி..
8) மெட்டல் சீல்
*3 வது சிப்பம்*
1) கையேடு
2) EVM கையேடு
3) மைக் குப்பி
4) Ink pad
5) 'X' mark seal
6) other all rest things..
No comments:
Post a Comment