*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும் *மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை* - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 4, 2019

*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும் *மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை*

கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா

👩‍🏫 3 வது பெயர்ப்பட்டியல்👨🏼‍🏫

*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும்
*மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை*

நிகழ்வில் நடைபெற உள்ள ஒரு பகுதியான விருது வழங்கும் விழாவில் விருதுபெற உள்ள மாநிலத்தின் முன்மாதிரி
*பள்ளிகள்* மற்றும் *ஆசிரியர்களின்*
*பெயர்ப் பட்டியல்*

*பள்ளிகளின் விபரம்*

ஊ.ஒ.ந.பள்ளி
*வடசிறுவளூர்*
ஓலக்கூர் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்

ஊ.ஒ.தொ.பள்ளி
*மேலூர்*
அன்னவாசல் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
*இடையத்தான்குடி*
அரியலூர் மாவட்டம்

வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி.
*இராமநாதபுரம்*
இராமநாதபுரம் மாவட்டம்.

அரசு மேல்நிலைப்பள்ளி
*அல்லி நகரம்*
தேனி மாவட்டம்

*ஆசிரியர்கள் விபரம்*

*இரா.சசிகலா*
ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
எம்.ஜி.ஆர்.நகர்
பரங்கிப்பேட்டை ஒன்றியம்
கடலூர் மாவட்டம்.

*P.சுகுணாதேவி*
ஆசிரியர்
ஊ.ஒ.ந.பள்ளி
ஒண்ணிப்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம்
கோயம்புத்தூர்

*கோ.மூர்த்தி*
தலைமை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
தொட்டியாப்பட்டி
க.பரமத்தி ஒன்றியம்
கரூர் மாவட்டம்

*மு.சண்முகம்*
தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி,
எருக்குவாய், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
திருவள்ளுர் மாவட்டம்

*V.D.ஜானகிராமன்*
ஆசிரியர்
அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி
வேங்கடபுரம்
குடியாத்தம் ஒன்றியம்
வேலூர்

*செ.இராமநாதன்*
ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
பெரியதெற்குக்காடு
பேராவூரணி ஒன்றியம்
தஞ்சாவூர் மாவட்டம்

*ந.அருண்குமார்*
ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
சிதம்பரவிடுதி
திருவரங்குளம் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

*பா.ப்ரீத்தி*
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
சீர்ப்பனந்தல்,
இரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்

*து.காந்தி*
ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
தாழம்பாடி
மருங்காபுரி ஒன்றியம்
திருச்சி மாவட்டம்

*வெ.நேசமணி*
ஆசிரியர்,
ஊ. ஒ. ந. பள்ளி,
சுண்டக்காம்பாளையம், ஊத்துக்குளி ஒன்றியம், திருப்பூர் மாவட்டம்.

*தே.இலக்ஷ்மிகாந்தன்*
ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
இராதாபுரம்.
தண்டராம்பட்டு ஒன்றியம்.
திருவண்ணாமலை மாவட்டம்.

*இ.எலிசபெத் பாத்திமா*
ஆசிரியர்
மகாலெட்சுமி பெண்கள்  மேல்நிலைப் பள்ளி,
வத்தலகுண்டு
திண்டுக்கல் மாவட்டம்.

*ரெ.குணசேகரன்*
தலைமை ஆசிரியர்
அரசு தொடக்கப் பள்ளி
மாயனூர்
கிருஷ்ணராயபுரம்
கரூர்

*க.செல்வசிதம்பரம்* ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
புதுத்தெரு
முத்துப்பேட்டை ஒன்றிய ம்
திருவாரூர் மாவட்டம்

*ஆ.கார்த்திக்ராஜா*
ஆசிரியர்
ஊ.ஒ.ந.பள்ளி
கத்தாழை
புவனகிரி ஒன்றியம்
கடலூர்

*இன்னும் அணிவகுப்பார்கள்....*

No comments:

Post a Comment