#பட்டதாரி_இளங்கலை_ஆசிரியர் படிப்பிற்கு SC மாணவர்கள் 40% மும்
MBC 43 %சதவீதம் மதிப்பெண்
பெற்றால் போதும் கல்லூரியில் #அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது .
ஆனால்TET தேர்வு எழுத #அனைத்து_பிரிவினருக்கும் 45% என ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயித்து இருக்கிறது!
இது #முரணாக இருக்கிறது கல்வி
பயில அனுமதிக்க ஒரு மதிப்பெண்ணும் வேலை வாய்ப்புக்கு செல்ல ஒரு மதிப்பெண்ணும் நிர்ணயித்திருப்பது
40%முதல் 44% வரை மதிப்பெண்
பெற்று இளங்கலை ஆசிரியர் படிப்பு பயின்ற மாணவர்களின் #எதிர்காலத்தை பறித்துள்ளது!
இந்த விதிமுறைக்கு #தேசிய_கல்வி_வாரியம் கொண்டுவந்த விதிமுறை தான் காரணம்
என கூறுகிறது #தமிழ்நாடு_ஆசிரியர்தேர்வு வாரியம்
இது #இடஒதுக்கீட்டு கொள்கைக்கும் #சமூகநீதி கொள்கைக்கும் எதிரான முடிவு ஆகும்
இந்த நேரம் #தேர்தல்நேரம்
என்பதால் அனைவரின் கவனமும் தேர்தல் மீது தான் இருக்கிறது
இந்த அறிவிப்பு மூலம் #எண்ணற்ற மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் எதிர்காலம் வீணடிக்கப்படும்
சூழலை #மத்திய_அரசும்_மாநில_அரசும் இணைந்தை உருவாக்கியுள்ளது
#சமூக_செயற்பட்டாளர்களும் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி காவலர்களும்
இந்த விசயத்தை உற்று கவனித்து
தேர்வு எழுத முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாணவர்களின் நலனை மீட்க
கரம் கோர்க்க வேண்டும்!
நாம் அனைவரும் இந்த விசயத்தை மெளனமாக கடந்து செல்லாமல்
#அனிதா போன்ற தங்கைகளை
மீண்டும் பறி கொடுக்காமல் அவர்களை காப்பாற்ற அரசு அடக்குமுறைக்கு எதிராக போராடுவோம்
வருமுன் காப்போம்
மேலும் வழக்கில் இணைந்து வெற்றிபெற தொடர்புக்கு
திரு.அன்னக்கொடி மதுரை
செல்: 99433 10588
No comments:
Post a Comment