இராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வராக இருந்த திரு பஷீர் அஹமது அவர்கள் மறைவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 17, 2019

இராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வராக இருந்த திரு பஷீர் அஹமது அவர்கள் மறைவு

இராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வராக இருந்த திரு பஷீர் அஹமது அவர்கள் மறைந்து விட்டார்.

பள்ளிக் கல்வித் துறையிலும் அறிவொளி இயக்கத்திலும் அவரது அயராத உழைப்பை அறியாதவர் எவரும் இல்லை அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

TT News & Team

No comments:

Post a Comment