அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
கவனத்திற்கு,
இணைதள வசதி (Internet leased line connectivity of 1Mbps for High School && 2Mbps for High and Hr.Sec.Schools) ICT திட்டத்தின் கீழ் நிறுவுதல் – M/s Larsen & Tubro, M/s Infonet Comm Enterprises PVT Ltd மற்றும் M/s Netcon Technologies India Pvt. Ltd நிறுவனங்கள் மூலம் நிறுவுதல் சாரபாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி வசதிளை நிறுவ வரும்போது அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது சார்பான செயல்முறைகளை DATA Link- ஐ Click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment