விடுமுறை நாளில் பயனுள்ளதாய் மாற்ற மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் முறை பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் உதவியுடன் விதைப்பந்துகள் தயாரித்தனர்.
வேம்பு, மாட்டு தீவன மரம், பப்பாளி, புங்கன், புளி விதைகளைக் கொண்டு தயாரித்து வந்துள்ளனர்.
இதனைக் கொண்டு இந்த பாஸ்மாா்பெண்டா மற்றும் அரவட்லா ஊரின் சுற்றியுள்ள காடுகளில் விதை பந்துகளை ஏறிய மாணவர்கள் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்றனர்
மரம் வளர்ப்போம் !!! மழை பெறுவோம் !!!
No comments:
Post a Comment