🔵வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில்
மாதத்துக்கு 5 முறையும்
இதர வங்கிகளின் ஏ.டி.எம் ல்
மூன்று முறையும் எடுக்கலாம்
🔵அனுமதிக்கப்பட்ட இந்த தவணை முடிந்த பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், பரிவர்த்தனை கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது;
🔵இது, ஜன., 1 முதல்
21 ரூபாய் மற்றும்
GST கட்டணம் 8 ரூபாய்
மொத்தம் 29 ரூபாய் வசூலிக்கப்படும்
No comments:
Post a Comment