வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு திருத்திய அட்டவணை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, December 27, 2021

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு திருத்திய அட்டவணை

2021- 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 28.12.2021 மற்றும் 29.12.2021 அன்று நடைபெறவிருந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவை இணைப்பில் உள்ள திருத்திய அட்டவணையின்படி நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது








No comments:

Post a Comment