டிச.14ம் தேதி (செவ்வாய்) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 8, 2021

டிச.14ம் தேதி (செவ்வாய்) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

டிச.14ம் தேதி (செவ்வாய்) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! 

            திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயிலின் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதியன்று திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment