நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RL உள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 23, 2021

நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RL உள்ளது.

நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RL உள்ளது.

         நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது. நாளை RH எடுப்பவர்கள், அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும். 

        விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு. 

         24.12.21 to 02.01.22 10 நாட்கள் நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்). 

 தகவலுக்காக 

 தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் 
பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021

No comments:

Post a Comment