பள்ளி,குழு பார்வையில் பார்க்கப்படுவது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 31, 2021

பள்ளி,குழு பார்வையில் பார்க்கப்படுவது

பள்ளி,குழு பார்வையில் பார்க்கப்படுவது. 

1 . School profile. 

2. All records. 

3. clean Toilet. 

4. clean Campus . 

 5. EMIS Updation. தொடக்கப் பள்ளிகள் முதலில் ஆய்வு . 

 6. பள்ளி அலமாரிகள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்யப் படுகிறது. 

7. பதிவேடுகள் அலமாரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் தன்மை ஆய்வு செய்யப் படுகிறது. 

 8. பிள்ளைகளின் கல்வி நிலை ஆய்வு செய்யப் படுகிறது. 

9. வளாகத்தில் நீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. 

10. மேஜைகள் , நாற்காலிகள் தூய்மையாய் உள்ளனவா? - ஆய்வு. 

12. கட்டுரைகள் , இரண்டு வரி, நான்கு வரி ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.நாள்தோறும் தேதியிட்டு எழுதப்பட்டுள்ளதா ? நாள்தோறும் திருத்தப்பட்டுள்ளதா? வெறும் டிக் செய்யப்பட்டுள்ளதா? அல்லது பொறுப்புடன் திருத்தப்பட்டுள்ளதா? என்பது ஆய்வு செய்யப் படுகிறது. 

13. வந்த பிள்ளைக்கு absent போடுவது , வராத பிள்ளைக்கு வந்ததாய்ப் பதிவது போன்றவை ஆய்வு செய்யப் படுகிறது. 

14. ஆணையர் அலுவலகத்தில் இருந்து பெற்றோர்களிடம் பேசி வருகிறார்கள். ஆசிரியர் நடவடிக்கைகளில் திருப்தியா என கேட்கிறார்கள். எப்போதும் ஆசிரியரின் செயல் எப்படி இருக்கவேண்டும் என கேட்கிறார்கள். 

15. பாடக் குறிப்புகள், work done ஆகியவை ஆய்வு செய்யப் படுகின்றன. 

16. வகுப்பு ஒன்றில் அமர்ந்து , ஆசிரியர் பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடம் நடத்துகிறாரா என்பது முழுமையாய் ஆய்வு செய்யப்படுகிறது. 

17. 45 நிமிட நேரம் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்துவதை முழுமையாய் ஆய்வு செய்கிறார்கள். ஆயத்தப்படுத்த எத்தனை நிமிடம்? பாடம் நடத்த எத்தனை நிமிடம் ? கேள்விகேட்க எத்தனை நிமிடம் ? கற்பித்தல் உபகரணம் எத்தனை நிமிடம் பய்ச்ன்படுத்தப் பட்டது ? என நிமிடங்கள் கணக்கிடப் படுகிறது. 

18. Learning outcomes அடிப்படையில் பாடம் நடத்துகிறாரா என்பது முழுமையாய் ஆய்வு செய்யப் படுகிறது. 

19. வருகைப் பதிவு முழுமையாய் இருக்க வேண்டும். 

20. சீருடை , ஒழுக்கம் பற்றிய ஆய்வு செய்யப் படுகிறது. சுழற்சி முறை அனுமதிக்கப் படுகிறது. 

21. SOP. 

 22. ICT பயன்பாடு. 

23.. OSC 

24. மாஸ்க். 

 25. சானிடைசர். 

26. நூலகப் பயன்பாடு பற்றி மாணவ , மாணவிகளிடம் கேள்வி கேட்கப் படுகிறது ; நூலகப் பதிவேடுகளும் ஆய்வு செய்யப் படுகிறது.

No comments:

Post a Comment