10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 28, 2021

10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 27 வரையிலும், 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 26 வரையிலும் நடைபெறும் 

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 28 வரையிலும், 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 29 வரையிலும் நடைபெறும்



No comments:

Post a Comment