துறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் (ACCOUNT) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 13, 2014

துறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் (ACCOUNT)

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை      ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி 
ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி 
உயர்வு பெற துறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 

ஞாயிறு   கிழமை   பிற்பகல் 2 - 4 நடைபெறுகிறது,

இடம் :  வானவில் கம்யூட்டர் சென்டர் --- பேர்ணாம்பட்டு, வேலுர் மாவட்டம்,
தொடர்புக்கு : 
94430 36021
97913 24374

No comments:

Post a Comment