நம் உடம்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 6, 2014

நம் உடம்பில் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்

இயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றிலும் பல ஆச்சரியங்கள் பொதிந்துள்ளன. அதிலும் மனித உடலோ அதிசயங்கள் நிரம்பிய ஒன்று. கடுமையாக உழைக்கும் இதயம் முதல், நம்பவே முடியாத மூளை வரை நமது உடலைப் பற்றி வியக்க வைக்கும் தகவல்கள்
உலகிலேயே, ஏன் பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களிலேயே மனித மூளைதான் மிகவும் புத்திக்கூர்மை கொண்டது. மனிதர்களின் வாழ்க்கையில் 2 வயதில்தான் மூளை செல்கள் அதிகபட்சமாக இருக்கின்றன. அதேநேரம், மனித மூளை முதிர்ச்சி அடைய 20 ஆண்டுகள் தேவைப்படுகின்றன.










No comments:

Post a Comment