எல்லோரும் எடுக்கலாம் நூற்றுக்கு நூறு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 18, 2014

எல்லோரும் எடுக்கலாம் நூற்றுக்கு நூறு

கணக்கு என்றாலே மாணவர்கள் வாங்கிக் குவிக்கும் செண்டம்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். உண்மையில் இதர பாடங்களைவிட மதிப்பெண்களை வாரி குவிப்பது மட்டுமல்ல, கவனக்குறைவால் காலை வாரி விடுவதும் கணக்குதான். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தினரால் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘எலைட்’ சிறப்பு பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும், முதுகலை கணித ஆசிரியருமான சே. நவநீதகிருஷ்ணன் உதவியுடன் கணிதத் தேர்வுக்கான தயாரிப்பை எளிமையாக்கும் குறிப்புகளை இங்கே பார்க்கலாம். செண்டம் மட்டுமல்லாது, குறைந்தது 180 மற்றும் 100 மதிப்பெண்கள் பெறும் முறைகளாகப் பல தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் அவற்றைப் பார்ப்போம்.Click Here

No comments:

Post a Comment