பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 18, 2014

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி மருத்துவமனையில் அனுமதி

 தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

            சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment