இம்மாதம் இரண்டு CRC ௯ட்டங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 5, 2014

இம்மாதம் இரண்டு CRC ௯ட்டங்கள்

இந்த மாதம் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு வட்டார வளகுறு மைய பயிற்சி நடைபெறும் (06.12.2014 ,13.12.2014).
பட்டதாரி ஆசிரியர்களுக்கு 13.12.2014 ஒருநாள் மட்டும் பயிற்சி நடைபெறும்.
மேலும் 20.12.2014 அன்று சனிக்கிழமை வேலைநாள் எனவே இம்மாதம் மூன்று சனிக்கிழமை வேலை நாள்

No comments:

Post a Comment