கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் இருந்த வாட்ஸ்அப்பில் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில பயனாளர்களுக்கு மட்டுமே பேசும் வசதியை கொடுத்து வாட்ஸப் பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்போர் அனைவரும் பேசும் வசதியை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அப்ஸ்-ஐ கூகுள் ப்ளேஸ்டோர் மற்றும் வாட்ஸ்அப் தளத்தில் இருந்த பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment