பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 14, 2015

பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம்

பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் 

பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது

ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள் படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு போதுமானதாகும். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால் உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகவல் பெற்றுக்கொள்ளலாம்

No comments:

Post a Comment