கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு 22-ந்தேதி பொதுவிடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 5, 2016

கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு 22-ந்தேதி பொதுவிடுமுறை

3 மாவட்டங்களுக்கு விடுமுறை.
கும்பமகோணம் மகாமகம்
திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 22 தஞ்சை,நாகை,திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment