சேலத்தில் கணினி அறிவியல் பட்டதாரிகள் மாநில அளவில் உண்ணா நிலை போராட்டம் (7.2.2016 ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, February 2, 2016

சேலத்தில் கணினி அறிவியல் பட்டதாரிகள் மாநில அளவில் உண்ணா நிலை போராட்டம் (7.2.2016 )

சேலத்தில் கணினி அறிவியல் பட்டதாரிகள் மாநில அளவில் உண்ணா நிலை போராட்டம் 7.2.2016 அன்று
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது. இதில் பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு
உண்ணாவிரதம் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர்

உண்ணாநிலை கோரிக்கை:

**அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஓன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரவேண்டும்.

**அரசு மேல்நிலை பள்ளிகளில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி அறிவியல் பாட பிரிவை கொண்டுவரவேண்டும்.

**அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பவேண்டும்.

**சமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை (6th TO 10th) நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டி
வருகின்ற

07-02-2016 அன்று சேலம் மாவட்டம்  கலெக்டர் அலுவலகம் அருகில் மாநில அளவில் உண்ணா நிலை போராட்டம் நடைபெறுகிறது.

நேரம்:
9.36Am to 5.00Pm

அனைவரும் வருக கணினி கல்விக்கு ஆதரவு தருக...

       இவண்

வெ.குமரேசன்
மாநில செயலாளர்
     9626545446

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

No comments:

Post a Comment