பிளஸ் 1 வகுப்பு நாளை துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 22, 2016

பிளஸ் 1 வகுப்பு நாளை துவக்கம்

பிளஸ் 1 வகுப்பு நாளை துவக்கம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பின், மாணவர்கள் அவரவர் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.

இதில், தனியார் பள்ளிகள் முன்கூட்டியே நுழைவுத் தேர்வு நடத்தி, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் அடிப்படையில், வேகமாக பிளஸ் 1 சேர்க்கையை முடித்து விட்டன.
ஜூன், 6ம் தேதி முதலே தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி விட்டன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகாரப்பூர்வமாக, நாளை முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

No comments:

Post a Comment