DIET எனப்படும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் அறிவிக்கையை TRB வெளியிட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 28, 2016

DIET எனப்படும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் அறிவிக்கையை TRB வெளியிட்டுள்ளது.

DIET எனப்படும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் அறிவிக்கையை TRB வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிட விவரம்:
விரிவுரையாளர் :166
இளநிலை விரிவுரையாளர் :68
முதுநிலை விரிவுரையாளர் : 38.
விண்ணப்பம் விநியோகம் - 15.07.2016.
விண்ணப்பிக்கு கடைசி நாள் - 30.07.2016.
எழுத்து தேர்வு நாள் - 17.09.2016.

No comments:

Post a Comment