அதிகரிக்கும் தற்கொலைகள்... 2 கோடி பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி...!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 6, 2016

அதிகரிக்கும் தற்கொலைகள்... 2 கோடி பள்ளி குழந்தைகளுக்கு யோகா பயிற்சி...!!

அதிகரித்து வரும் பள்ளிக் குழந்தைகளின் தற்கொலை எண்ணத்தை மாற்றும் வகையில், நாடு முழுவதும் சுமார் இரண்டு கோடி பள்ளிக்
குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்க இருப்பதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment