டான்செட் தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும்: டான்செட் இயக்குநர் பேட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 11, 2016

டான்செட் தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும்: டான்செட் இயக்குநர் பேட்டி

தமிழகம் முழுவதும் டான்செட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் எண்ணற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்து டான்செட் இயக்குநர் மல்லிகா அளித்த பேட்டியில்,

தமிழகத்தில் உள்ள 15 நகரத்தில் 34 மையங்களில் டான்செட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டான்செட் இயக்குநர் மல்லிகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தேர்வுக்கு பின்னர் டான்கா என்ற விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment