நமக்கு உணவாகும் தாவர பாகங்களை வேர் முதல் விதை வரை காண்போமா [2]
பீட்ரூட் கேரட் முள்ளங்கி -
மரவள்ளி கிழங்கு வேர்களாகும்
கரும்பு வெங்காயம் உருளைக்கிழங்கு -
மஞ்சள் இஞ்சி தண்டுகளாகும் .
முட்டைக்கோஸ் கீரைகள் புதினாக்கள்
இலைகளாய் கிடைக்கும் உணவாகும் [நமக்கு ]
வாழைப்பூ முருங்கைப்பூ காளிப்ளவர்
பூக்களாய் கிடைக்கும் உணவாகும்
வெண்டைக்காய் பாகற்காய் முருங்கைக்காய் காய்காளாய் கிடைக்கும் உணவாகும்
திராட்சை கொய்யா வாழைப்பழம் கனிகாளாய் கிடைக்கும் உணவாகும் [நமக்கு]
கோதுமை கம்பு சோளம் நெல்லும்
துவரை உளுந்து பாசிபயிறு ,
தேங்காய் எள்ளு நிலக்கடலை
விதைகளாய் கிடைக்கும் உணவாகும் [நமக்கு ]
Tuesday, June 14, 2016
New
உணவாகும் தாவர பாகங்களை -3, 4 ம் வகுப்பு - தோழர் கோபிநாத்தின் பாடல்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment