கல்வித்துறை.அமைச்சர்கள் அறைகளில் அலைமோதும் கூட்டம் ...! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 8, 2016

கல்வித்துறை.அமைச்சர்கள் அறைகளில் அலைமோதும் கூட்டம் ...!

தலைமை செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை அலுவலகங்களில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின், அமைச்சர்களை காண, தினமும் வெவ்வேறு ஊர்களில் இருந்து, கட்சி நிர்வாகிகள் வந்து செல்கின்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
பெஞ்சமின், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறைகளில், கூட்டம் அதிகமாக உள்ளது.

தற்போது, பள்ளி மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எனவே, தங்களின் குழந்தைகளுக்கு, பிரபலமான பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'சீட்' பெற, சிபாரிசு கடிதம் வாங்குவதற்காக, இரண்டு அமைச்சர்களின் அறைகளிலும் கூட்டம் அலைமோது கிறது. நீண்ட வரிசை யில் காத்திருந்து, மனு கொடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment