சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணி...! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 20, 2016

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணி...!

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள கீழ்வரும் வரும் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள சிவில் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Site Engineer

காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhal.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Tech),NHAI-Regional Office, Pal Heights, Plot No.j/7, Jaydev Vihar, Bhubaneswar, Odisha - 751 013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhal.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment