சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment