TT News-ன் தலைப்புச்செய்திகள் (17.6 16) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 17, 2016

TT News-ன் தலைப்புச்செய்திகள் (17.6 16)

🌺 TT News (17.6.16)🌺
http://tamilnaduteachersnews.blogspot.in
✅ பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்
💥 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடம் கோரும் 80 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
http://tamilnaduteachersnews.blogspot.in
💥 B.Ed., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்
💥 பள்ளிகளில் சத்துணவை கண்காணிக்க 256 குழுக்கள்
http://tamilnaduteachersnews.blogspot.in
💥 அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல்
💥 அரசாணை (நிலை) எண்.40 Dt: 01.06.16 சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமானஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - 2015-16-ஆம் ஆண்டிற்கான செலவினமான ரூ.1,00,00,000/-ஐ விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
http://tamilnaduteachersnews.blogspot.in
💥ஐ.டி.ஐ.,க்களில் சேர்க்கை; ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
💥 அரசுப் பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது: தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
http://tamilnaduteachersnews.blogspot.in
💥வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...
தடை
http://tamilnaduteachersnews.blogspot.in
💥தனியார் பள்ளிகளுக்கு இணையான அரசு பள்ளிகள்: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உறுதி
http://tamilnaduteachersnews.blogspot.in
💥 சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
💥 பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ– மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு கலெக்டர் தகவல்
http://tamilnaduteachersnews.blogspot.in
💥 மத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
💥 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்
http://tamilnaduteachersnews.blogspot.in

No comments:

Post a Comment