தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1024 பிளே ஸ்கூலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 9, 2016

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1024 பிளே ஸ்கூலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1024 பிளே ஸ்கூலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடக்க கல்வி இயக்குனநரகம்.
தமிழகத்தில் புற்றீசல் போல் பெருகிக்கிடக்கும் மழலையர் பள்ளிகளை வரைமுறைபடுத்த கடந்த 2015 டிசம்பர்  மாதத்தில்
மழலையர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்கபட்டது.
10  சதுர அடி இருந்தால் ஒரு குழந்தைக்கான அட்மிஷன் என்பது மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறை.
அதன் அடிப்படையில்  தொடக்க கல்வி இயக்ககத்திற்கு இதுவரை 6516 பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.
சென்னையில் மட்டும் 215 மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது தொடக்க கல்வி இயக்குனரகம்
மழலையர் பள்ளிகள் வரும் அக்டோபர் இறுதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்

No comments:

Post a Comment