ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கபிப்.28 வரை அவகாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 18, 2017

ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கபிப்.28 வரை அவகாசம்

தொழிலாளர் வைப்பு நிதி வாரியத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை இணையம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment