வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 28, 2017

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!


 மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்துவைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினைநிரப்பிட ஏதுவாகத் தங்களின், 
*ஊதியப்பட்டியல் (Pay Slip)
*ஆண்டு வருமான 
அறிக்கை (Annual Income Statement)உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணையமுகவரியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.http://epayroll.tn.gov.in/epayslip/இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின்*ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக்குறிப்பிட வேண்டும்.கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத்திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்புஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச்சொல் (SUFFIX) ஆகும்மற்ற துறையினருக்குஅவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச்சொற்களை இடவும்தொடக்க கல்வி துறை PTPFஎன இடவும்```🔹Pay Slip🔹```*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச்செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம்செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப்பட்டியலைத் தரவிறக்க இயலும்.```🔹Annual income statement🔹```*இதில்கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள்இருக்காதுஆனால் ஊதியப் பட்டியலில் முழுவிபரங்களும் இருக்கும்.*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை,ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINEமென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின்அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காணஇயலாது.எனவேஅதுபோன்ற விடுபட்ட விபரங்களைக்காண பின்வரும் இணைய இணைப்பில் சென்றுகேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடுசெய்துதங்களின் நிகர ஊதியத் தொகையைஅறியலாம்.http://treasury2.tn.gov.in/Public/gpf.aspxஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்துமுதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத்தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்துவிடும்.வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதியபட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!     மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்துவைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினைநிரப்பிட ஏதுவாகத் தங்களின்,*ஊதியப்பட்டியல் (Pay Slip)*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணையமுகவரியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.http://epayroll.tn.gov.in/epayslip/இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின்*ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக்குறிப்பிட வேண்டும்.கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத்திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்புஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச்சொல் (SUFFIX) ஆகும்மற்ற துறையினருக்குஅவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச்சொற்களை இடவும்தொடக்க கல்வி துறை PTPFஎன இடவும்```🔹Pay Slip🔹```*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச்செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம்செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப்பட்டியலைத் தரவிறக்க இயலும்.```🔹Annual income statement🔹```*இதில்கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள்இருக்காதுஆனால் ஊதியப் பட்டியலில் முழுவிபரங்களும் இருக்கும்.*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை,ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINEமென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின்அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காணஇயலாது.எனவேஅதுபோன்ற விடுபட்ட விபரங்களைக்காண பின்வரும் இணைய இணைப்பில் சென்றுகேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடுசெய்துதங்களின் நிகர ஊதியத் தொகையைஅறியலாம்.http://treasury2.tn.gov.in/Public/gpf.aspxஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்துமுதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத்தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment