SMC பயிற்சி கூட்டம் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 25, 2017

SMC பயிற்சி கூட்டம் அறிவிப்பு

SMC கூட்டம் ( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)

மொத்தம் மூன்று நாட்கள்
( 3 DAYS ) பயிற்சி*  நடைபெற உள்ளது .

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*
          ( அல்லது )
           *ஏதேனும் SMC உறுப்பினர்*

ஆக *மொத்தம் மூன்று பேர் ( 1  HM +  2 SMC members )*
இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .

*மேற்கூறிய பயிற்சிக்கு வரும் போது  ஈராசிரியர்பள்ளியில்*

*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*

*அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளியில்*

*( 1 HM + 3 SMC members) - Total 4 members*

அனைவரும் தங்கள் *STAMP SIZE SIZE PHOTO*

இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO*  எடுத்து வர வலியுறுத்தவும் .

No comments:

Post a Comment