வரும் பிப்ரவரி 11மற்றும்12 ல் கடலூரில் கல்வியாளர்கள் சங்கமத்தின் *சங்கமம்2017* - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 22, 2017

வரும் பிப்ரவரி 11மற்றும்12 ல் கடலூரில் கல்வியாளர்கள் சங்கமத்தின் *சங்கமம்2017*

வரும் பிப்ரவரி 11மற்றும்12 ல் கடலூரில் கல்வியாளர்கள் சங்கமத்தின் *சங்கமம்2017*

தயாராகுங்கள்...
தயார்படுத்துங்கள்...

அற்புதமான விருந்தினர்களுடன் ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் சங்கமம்....

நிகழ்வுகளின் வரிசை

*வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை*

*பொம்மை பொம்மை பார்*

*பளிச் வகுப்பறை*

*ஈகோ வரமா? சாபமா?*

*இவ்வளவுதான் தொழில்நுட்பம்*

*தமிழா! தமிழால்!தரணி ஆள்வாய்!*

*புன்னகை மலர்கள்*

*புத்தம்புது பூமி வேண்டும்*

*பெண்கல்வியும் பாதுகாப்பும்*

*மாற்றங்களை உருவாக்குவோம்..*

கால் பதிக்கும் இடமெல்லாம் தனித்தடம் பதிப்போம்...

No comments:

Post a Comment