தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ காணொலிப் பாடக் குறுந்தகடுகள் தயார் !
"பாடங்கள் அனைத்தும் ( 1 to 5 கணிதம் நீங்கலாக ) வீடியோ வடிவில் உள்ளன. பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி வரை
அனைத்தும் ஆடியோவுடன் வீடியோ காட்சிகளாக உள்ளன. வார்த்தைகளால் விளக்க முடியாத பாடக் கருத்துகள் வீடியோ மூலம்
எளிதாக விளக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பாடங்களுக்கு விளக்கம் கொடுக்க வேறு எதையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இராது.
DVDயில் Menuவும் கொடுக்கப்பட்டுள்ளதால் syllabusபடி பாடங்களை நடத்தலாம்."
காணொலிப் பாட உருவாக்கம் :- இரா.குருமூர்த்தி ஆசிரியர், திருச்சி மாவட்டம்.
முதல் பருவ குறுந்தகடுகள் :- ரூ.400/-
இரண்டாம் பருவ குறுந்தகடுகள் :- ரூ.300/-
மூன்றாம் பருவ குறுந்தகடுகள் :- ரூ.300/-
ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி குறுந்தகடுகள் உள்ளன. State bank மற்றும் Money Order மூலம் பணம் அனுப்பி DVD
பெற்றுக்கொள்ளலாம். Professional Courierல் DVD அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9791440155 என்ற எண்ணுக்கு ( இரா.குருமூர்த்தி ) தொடர்புகொள்ளவும்.
குறுந்தகடுகள் பெறும் ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களுக்கு இவற்றை பதிவு செய்து கொடுக்கலாம். ஏனெனில் இவை
அரசுப்பள்ளி மாணவர்களின் பாடப்பொருள் அறிவை மேலும் வலுவூட்டும் வண்ணம் பொது நோக்கத்திற்காக
உருவாக்கப்பட்டுள்ளன. இச்செய்தியை பிற ஆசிரியர்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment