புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை ‛வாட்ஸ் அப்'பில் அனுப்ப தடை விதிக்கப்பட்டடுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், புதுச்சேரி மாநில அரசு அதிகாரி ஒருவர் புதுச்சேரி கவர்னர் இடம்பெற்று இருந்த வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச செய்தியை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்தஅதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் அரசு தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்ப கூடாது என தலைமை செயலர் மனோஜ் பரீதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment