ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை விடுமுறை என தமிழ்நாடு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment