பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 11, 2017

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்குவைத்திருப்போர் அனைவரும்
பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் எனவருமான வரித்துறை அறிவித்திருந்தது.
 

ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னைஇல்லைகறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பைதவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டுஇல்லாதவர்களுக்கு,Form60-   வழங்க வங்கிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளதுஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Form 60 படிவத்தில் முகவரிபிறந்த தேதி உள்ளிட்டதகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள்மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில்சமர்பிக்க வேண்டும்.


ஆன்லைன்Form60 படிவத்தை பெறவங்கியின்பெயருடன் Form60 என டைப் செய்தால் படிவம் PDF ஆகவரும்

No comments:

Post a Comment