D.TEd :டிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 19, 2017

D.TEd :டிப்ளமோ தேர்வு இன்று 'ரிசல்ட்'

தொடக்க கல்வி ஆசிரியருக்கான, டிப்ளமோ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பு:
தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம், இரண்டாம் ஆண்டு டிப்ளமோ தேர்வு, ஜூனில் நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமும், தனித்தேர்வர்களுக்கு, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் மூலமும், இன்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment